நான் (இ)ரசித்தவை

இங்கே என் ரசனைகள் சில...உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.


ராதா..இடைக்கால படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு நடிகை. கிராமத்து படங்களிலும் சரி மற்றைய படங்களிலும் சரி நன்றாக நடிப்பார்.
அவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால்" முதல் மரியாதை", " சிகரம்", " மெல்ல திறந்தது கதவு". நல்ல பாடல்களும் கூட.
அவரின் இன்னொரு படம் " நிலைவெல்லாம் நீயே" அந்த படத்தில் இருந்து எனக்குப் பிடித்த ஒரு பாடல்...........



1 comments:

Vishnu said...

உங்க பாடல்கள் எல்லாமே எனக்கு றொம்ப பிடிச்சு இருக்கு......உங்க ரசனை றொம்ப மென்மையாக இருக்கு......இப்படியே தொடர என் வாழ்த்துக்கள்.......

வாசகி

April 16, 2009 at 3:05 AM  

Post a Comment