நான் (இ)ரசித்தவை

இங்கே என் ரசனைகள் சில...உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.

ஒளியிலே தெரிவது தேவதையா....



தங்கர்ப்பச்சனின் "அழகி" திரைப்படம் எல்லோர் மனதில் மறைந்திருந்த இளம்பருவ நினைவுகளை மீட்டிப் பார்க்க வைத்த படம் என்றே சொல்லலாம். ஒருஇளம்பருவ பாசத்தை மையமாக கொண்ட அந்த படத்தின் கதை மிகவும் யதார்த்தமானது. அப் படத்தில் இருந்து என்னைக் கவந்த இரு பாடல்களில் ஒரு பாடல் இது.. நீங்களும் கேட்க...

0 comments:

Post a Comment