நான் (இ)ரசித்தவை

இங்கே என் ரசனைகள் சில...உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.

எனக்கு என்றைக்குமே கேட்க பிடித்த பாடல் சலங்கை ஒலி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மௌனமான நேரம்...'. கேட்கவும் பார்க்கவும் ரொம்ப அழகான பாடல் அது. படம் கூட ரொம்ப அருமையாக இருக்கும். அந்த பாடலை நீங்க்களும் பார்க்க...





உன் அன்பில் அழுதாலும்..கண்ணீர் இனிக்குமே!




'அம்மா' பாடல்கள்

வாடும் பயிர் வாழ..நீ தானே நீர் வார்த்த கார்மேகம்!

எஸ் பி பி பாடல்கள் 2

மண்ணில் இந்த பெண்ணின்றி...




எஸ் பி பி பாடல்கள் 1

மனிதர்கள் சில (?) நேரம் நிறம் மாறலாம்..