நான் (இ)ரசித்தவை

இங்கே என் ரசனைகள் சில...உங்களுக்கும் பிடித்திருந்தால் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.


கொஞ்ச காலத்தின் முன்னர் சேரனின் படம் ஒன்று வந்திச்சு. " ராமன் தேடிய சீதை". நல்ல படம். அதிலொரு பாடல் என்னை ரொம்ப கவர்ந்திச்சு. அந்த பாடலை நீங்களும் கேட்க..